நமதூரில் உள்ள அணைத்து குளங்களுக்கும் அதிரை பேரூர் மன்றம் தீவிர முயற்சி
செய்து தண்ணீர் நிரப்பி வந்த நிலையில் செடியன் குளத்திற்கு தண்ணீர் நிரப்ப
இன்று அதிகாலை முதல் பேரூர் மன்ற ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
.மேலும் CMP வாய்கால் வழியாக தண்ணீர் வந்து பெத்தாங்குளம் வழியாக இன்று
மாலைக்குள் செடியன் குளத்திற்கு தண்ணீர் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெத்தாங்குளத்திற்கு தண்ணீ ரை திருப்புவதற்காக மணல் மூடைகளை வைத்து தடுப்பு ஏற்பாடு செய்து வைத்திருக்கும் காட்சி
Thanks to News Source:
http://www.adiraixpress.in/2014/11/blog-post_0.html#.VHHVwmeaUos
No comments:
Post a Comment