அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Friday, February 19, 2016

நம் விவசாயிகளை பாதுகாக்க "கோடை-2016


என்ன நண்பர்களே நம் விவசாயிகளை பாதுகாக்க "கோடை-2016" என்னும் பேரில் இரண்டுமாத இயக்கம் ஒன்றினை மக்களிடம் கொண்டு சேர்ப்போமா...?
இவ்வளவு நாட்கள் பெருமை க்கு பினாயில் (பெப்ஸி,கோக்,மிரான்டா,ஃபேன்டா,மற்றும் பல) குடித்தது போதும்.,.இனியாவது திருந்துவோம்..இல்லையாயின் மூச்சு வாங்கக்கூட பன்னாட்டு வணிகர்களிடம்தான் மன்றாட வேண்டும்.

நண்பர்களே முடிந்தவரை இந்த செய்தியை அதிகமாக 
பகிரவும்..
நன்றி...

Thanks to source:
https://www.facebook.com/mohandass.samuel.9/posts/923813491072446