அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Wednesday, November 19, 2014

மீதேன் திட்டத்தை விரட்டி அடிக்க வாருங்கள்....

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு_ Anti Methane Project Federation's photo.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு_ Anti Methane Project Federation's photo.






அல்குர்ஆன் கூறுகிறது
4:75   وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَٰذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا
4:75. மேலும், பலவீனர்களாக்கப்பட்ட அடக்கி ஒடுக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்காக அல்லாஹ்வின் வழியில், நீங்கள் போர் புரியாமல் இருக்க என்னதான் காரணம்? அவர்களோ, “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் வாழும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! மேலும் எங்களைப் பாதுகாக்கக்கூடிய ஒருவரை உன்னிடமிருந்து தோற்றுவிப்பாயாக! எங்களுக்கு உதவி செய்பவரையும் உன்னிடமிருந்து தோற்றுவிப்பாயாக!” என்று பிரார்த்தனை செய்கின்றார்கள்.
========================================================================

அன்பான நண்பர்களே ..தண்ணீர் ,பூமி காற்று இந்த மூன்று தான் நம் தாய் தந்தையர்கள் ...இவர்களை நமது தாத்தா பாட்டி போன்றவர்கள் தான் இந்த சமுகத்திற்கு அற்பணித்தார்கள் .அதேபோல் நாமும் தண்ணீர் பூமி காற்று இந்த மூன்றையும் அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும் ஆனால் இன்று ONGC, GAIL, GEECL போன்ற பேய் களால் நமது காவிரி டெல்டா பாதிக்க பட்டு இருகிறது .அதில் நம்முடைய மண் காற்று நீர் அழிக்க பட்டு இருகிறது தற்போது மீதேன் திட்டத்தின் மூலம் அழிக்க படுகிறது .அடுத்த தலை முறைக்கு தண்ணீர் ,மண் காற்று எப்படி சேர்க்க போகிறீர்கள் ....







மண்ணை காக்க மணம் இருக்கும் மன்னர்களே வாருங்கள் ......
மீதேன் திட்டத்தை விரட்டி அடிக்க....

நன்றி
நண்பர் செந்தில்குமார் NS

No comments: