அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Tuesday, November 18, 2014

””மீத்தேன் திட்டம் - உடலைக்கெடுக்கும், உயிரைப்பறிக்கும்”” FB ஆவணப் படங்களின் தொகுப்பு

அல்குர்ஆன் கூறுகிறது
2:284   لِّلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ  ۖ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ ۗ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
2:284. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் - இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் - அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.

2:60   وَإِذِ اسْتَسْقَىٰ مُوسَىٰ لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ  ۖ فَانفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا  ۖ قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ  ۖ كُلُوا وَاشْرَبُوا مِن رِّزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ
2:60. மூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது, “உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக!” என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்; “அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்” (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறுங்கள்.
=========================================================================

09.11.2014 அன்று, தஞ்சையில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம் ஏற்பாடு செய்த, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கருத்தரங்கில், ””மீத்தேன் திட்டம் - உடலைக்கெடுக்கும், உயிரைப்பறிக்கும் ”” என்ற தலைப்பில் ஆற்றிய உரை



அவசியம் , முழுமையாக கவனித்துப் பார்த்து குறிப்பு எடுத்து பரப்பவேண்டிய பேச்சு!
//////////////////////////////////////////////////////////////
09.11.2014 அன்று, தஞ்சையில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம் ஏற்பாடு செய்த, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கருத்தரங்கில், ஓய்வு பெற்ற மின்பொறியாளர் சா.காந்தி அவர்கள் ””மீத்தேன் எடுப்பு திட்டமும் - நடுவண் அரசின் எரிவாயுக் கொள்கையும்””- என்ற தலைப்பில் ஆற்றிய உரை





தமிழகம் முழுவதும் இணைந்து எதிர்க்க வேண்டும். இந்த திட்டத்திற்காக நிலத்தை விற்க கூடாது. இது போன்ற ஆவண படங்களை அனைத்து ஊர்களிலும் ஒளிப்பரப்ப வேண்டும்... மக்களை ஒன்றிணைக்க வேண்டும்... போராட்டத்தை தீவிரமாக்க வேண்டும். 'என் சந்ததியை அழிக்க நானே துணைபோக மாட்டேன்' என அனைவரும் சபதமேற்க வேண்டும்.


தமிழகம் முழுவதும் இணைந்து எதிர்க்க வேண்டும். இந்த திட்டத்திற்காக நிலத்தை விற்க கூடாது. இது போன்ற ஆவண படங்களை அனைத்து ஊர்களிலும் ஒளிப்பரப்ப வேண்டும்... மக்களை ஒன்றிணைக்க வேண்டும்... போராட்டத்தை தீவிரமாக்க வேண்டும். 'என் சந்ததியை அழிக்க நானே துணைபோக மாட்டேன்' என அனைவரும் சபதமேற்க வேண்டும்.





மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு_ Anti Methane Project Federation's photo.
மீத்தேன் எடுக்க பயன்படுத்தப்படும் ரசாயணம் கலந்த தண்ணீரை மீண்டும் ஒருபோதும் சுத்தம் செய்து நன்னீராக மாற்றவே முடியாது என்பதோடு அது மற்ற நீர் நிலைகளையும் விஷமாக்கும் தன்மை கொண்டது...நம் குடிநீரை எடுத்துக்கொண்டு ....[கெடுத்துவிட்டு] வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு பெட்ரோலும் எரிவாயுவும் தந்து ’’ஆசீர்வாதம்’’ பெறுவார்கள்!அதற்கு வசதியாக விவசாயிகள் வேறு தொழிலுக்குப்போக சிபாரிசு செய்கிறார்கள்.உலக வர்த்தகம் என்பது ‘’நாட்டையும் நாட்டு மக்களையும் விற்பதற்குள்’’ அடக்கம் என்பதே தெரியாமல் ,,’தவறாமல் வாக்களிப்பதை’, ஜனநாயகக் கடமை என்கிறோம்









மீத்தேன் ஆபத்தை விளக்கும் காணொளி ஒன்று.. தயவுசெய்து பகிருங்கள்....! எதை எதையோ பகிரும் நாம், நம்முடைய வாழ்வாதார பிரச்சனையைப் பற்றின இந்த பதிவையும் பகிரலாமே...! தயவுசெய்து பகிருங்கள்..!

 
நன்றி
நண்பர் செந்தில்குமார் NS

No comments: