மீத்தேன் திட்டத்தை விரட்டுவோம்
########"மலையாய் குவிந்த மனித உடல்கள்...
அலையால் காணாமல் போன உறவுகள்...
ஒரிரு மணி நேரத்தில் அனாதைகளாய் ஆன குழந்தைகள்...
லட்சக்காரன் கூட பிச்சைகாரன் ஆனான்..."
பத்தாண்டுகள் கடந்து விட்டது இன்னும் மனதிலிருந்து அழியவில்லை
#சுனாமி அலைகள்."
அதைவிட கொடியது மீத்தேன் திட்டம்.
#################மீத்தேன் விளைவுகளை களத்தில் நின்று உன்னத நோக்கங்களுடன் போராடுகின்ற போராளிகளுக்கு துணை நிற்போம்.
மக்களை திரட்டுவோம்.
நம் மண்ணை காப்போம்.
மீத்தேன் திட்டத்தை முறியடிப்போம்.
இவண்
பொங்கு தமிழ் இயக்கம்.
மன்னார்குடி.தொடர்புக்கு .919443585675
திருவாரூர் தொடர்புக்கு::919443859710

No comments:
Post a Comment