அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Monday, February 2, 2015

மீத்தேன் திட்டத்தை விரட்டுவோம்

மீத்தேன் திட்டத்தை விரட்டுவோம்


########"மலையாய் குவிந்த மனித உடல்கள்...
அலையால் காணாமல் போன உறவுகள்...

ஒரிரு மணி நேரத்தில் அனாதைகளாய் ஆன குழந்தைகள்...
லட்சக்காரன் கூட பிச்சைகாரன் ஆனான்..."

பத்தாண்டுகள் கடந்து விட்டது இன்னும் மனதிலிருந்து அழியவில்லை
 ‪#‎சுனாமி‬ அலைகள்."

அதைவிட கொடியது மீத்தேன் திட்டம்.

################‪#‎மீத்தேன்‬ விளைவுகளை களத்தில் நின்று உன்னத நோக்கங்களுடன் போராடுகின்ற போராளிகளுக்கு துணை நிற்போம்.

மக்களை திரட்டுவோம்.
நம் மண்ணை காப்போம்.
மீத்தேன் திட்டத்தை முறியடிப்போம்.

இவண்
பொங்கு தமிழ் இயக்கம்.
மன்னார்குடி.தொடர்புக்கு .919443585675
திருவாரூர் தொடர்புக்கு::919443859710

No comments: