தமிழக அரசின் "பசுமைத்திட்டம்" மரம் நடும் விழா நேற்று முன் தினம் காதர்
மொய்தீன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் dr.A.ஜலால்,
மூத்த பேராசிரியர் Dr.Sசாகுல் ஹமீது, NSS திட்ட அலுவலர்கள் பேரா,M.பிரேம்
நவாஸ், பேரா,கபீர், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர், முக்கிய
பிரமுகர்கள் துணை தலைவர் பிச்சை,அதிமுக நகர துணை செயலாளர் தமீம் ஜனாப்,ஹாஜா
பகுருத்தீன்,குமார் ஆகியோருடன் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் ஆகியோர்
கலந்து கொண்டனர்.
http://www.adiraixpress.in/2014/12/blog-post_99.html#.VH2qX2eaUos





No comments:
Post a Comment