அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Wednesday, December 3, 2014

உங்க மனசப்போல வீட்டையும் அழகுபடுத்தலாம் வாங்க!

ஒரே பொருளில் 2 நன்மைகள் ஏற்படுவதை 2 in 1 ஆங்கிலத்தில் சிலாகித்து சொல்ல கேட்டிருப்போம். அதனடிப்படையில் நாம் பயன்படுத்திய அதேசமயம் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் பொருட்களை பயன்படுத்திய பின் அவைகளை நன்மை தரும் ஒன்றாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியுமென அழகான படங்கள் வடிவில் சொல்லியுள்ளனர்.

இந்தப் படங்களுக்கு செயல்முறை விளக்கமும் தேவையில்லை மேலும் ஏகப்பட்ட நற்பயன்களும் நிறைந்துள்ளன. என்ன, நம்ம வீட்டையும் அலங்கரிப்போமா? மனசு மட்டும் இருந்த போதும், தூள் கிளப்பலாம் தயாராகுங்கள்.


Thanks to: 

No comments: